சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் கலந்துரையாடல் இன்று(22) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வெள்ள நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார் வைத்தியர் ஷாபி