அரசியல்உள்நாடுரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் October 4, 2024October 4, 2024205 Share0 இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (4) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றது.