அரசியல்உள்நாடு

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது

Related posts

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு

மைத்திரி – ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு