சூடான செய்திகள் 1

ரணிலுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இன்று நடக்கவிருப்பது..

(UTV|COLOMBO)பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்றைய தினம் ஒழுங்கு பத்திரத்தில் இணைத்துக்கொள்ளப்டவுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 55 பேரின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கடந்த 21 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றைய தினம் ஒழுங்குபத்திரத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதோடு,

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள 113 உறுப்பினர்களின் ஆதரவு அத்தியாவசியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

மோதரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

பொலிஸ் உயரதிகாரிகள் 53 பேருக்கான இடமாற்றம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து