உள்நாடுரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது May 12, 202299 Share0 (UTV | கொழும்பு) – ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்தமை முறையான நடைமுறைக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என வணக்கத்திற்குரிய (டாக்டர்) ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.