உள்நாடு

ரஞ்சித் மத்துமபண்டார தே.ம.ச.கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு

(UTV|கொழும்பு) – மக்கள் கோரிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் (சமகி ஜன பலவேகய) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்.

Related posts

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது