உள்நாடு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இன்றைய தினம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம் இன்று

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர பதவியேற்பு