உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

(UTVNEWS | கொழும்பு) -பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

Related posts

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

Shafnee Ahamed

விளையாட்டு நிகழ்வுகளை நடத்த சுகாதார ஆலோசனைகள்

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி