உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க விளக்கமறியலில் [UPDATE]

(UTV|கொழும்பு)- பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

———————————————–[UPDATE]

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு)- பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக நேற்று(13) கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

ஆசிரிய நியமனம் குறித்து விசேட அறிவிப்பு!

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்

அரசியல் பழிவாங்கல்களை முன்வைக்க நாமல் தலைமையில் புதிய காரியாலயம் திறப்பு

editor