உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை வைத்திய பரிசோதனைக்கு

(UTV|கொழும்பு) – கைதான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலை வைத்தியரிடம் இன்று(16) முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் தற்போது மெகசின் சிறைச்சாலையின் “பீ” வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குரல் பதிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வாகன இறக்குமதியை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அதிக வரையறைகளால் பாதிக்கப்படும் இலங்கையின் பொருளாதாரம் – ஜூலி சங்