உள்நாடு

ரஞ்சன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

புத்தாண்டின் போது மீளவும் பயணக் கட்டுப்பாடு