உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை

(UTV |கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவினையும் பாராளுமன்றுக்கு முன்வைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்று(23) பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்துடன் சபாநாயகரின் அறிக்கை அறிவிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

உந்துருளியும் டிப்பர் வாகனமும் மோதியதால் ஏற்பட்ட சோக சம்பவம்

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்