உள்நாடு

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

(UTVNEWS | COLOMBO) – பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபால நீதிச் சேவை ஆணையத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைப்பேசி உரையாடலில் ஈடுபட்டமை தொடர்பாக அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஒருவரை கடத்தி ஒரு கோடி கேட்டவர் கைது

சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!