உள்நாடு

ரஞ்சன் இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு

(UTV | கொழும்பு) – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேன இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (12) 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு செய்தி 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சினோபார்ம் தடுப்பூசி முதலில் நான்கு மாவட்டங்களுக்கு

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்!

இன்று கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு!