கிசு கிசு

‘ரஞ்சனை முழுமையாக மன்னிக்கவில்லை’

(UTV | கொழும்பு) –   ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண பொதுமன்னிப்பு கிடைக்கவில்லை என்பதை அறிந்து தாம் ஏமாற்றமடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No description available.

Related posts

சீனாவின் மற்றுமொரு மைல்கல்…(VIDEO)

முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவு?