உள்நாடு

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

(UTV | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

editor

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

editor