உள்நாடு

ரஞ்சனை கட்சியில் இருந்து இடைநீக்க யோசனை

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரண எடுப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அஜித் பி பெரேராவின் பதவி மரிக்காருக்கு!

editor

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிப்பு

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு