கிசு கிசு

ரஞ்சனுக்கு விடுதலை?

(UTV | கொழும்பு) – சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியை தொலைபேசி வழியாக மீண்டும் தொடர்புகொண்டு மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் சுதந்திர தினத்தில் ரஞ்சன் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

பாய்ந்து வந்து தாக்கிய சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

ஹலால் இலட்சினை தேவையில்லை SLS மாத்திரம் போதுமானது