அரசியல்உள்நாடு

ரஞ்சனின் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் கொடுக்கவில்லை

ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் அங்குரார்ப்பண மாநாடு நேற்று (26) நிறைவடைந்ததை அடுத்து சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மாநாட்டில் கலந்து கொண்ட 200இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியினர் வாக்குறுதி அளித்தபடி பணம் தரவில்லை என குற்றம்சாட்டினர்.

பொலிஸார் தலையிட்டு, பின்னர் அந்த இடத்தில் தங்கியிருந்த சுமார் 200 இளைஞர்களை அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related posts

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”

ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ கைது

editor