உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை [UPDATE]

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE

ரஞ்சனின் குரல் பதிவுகள் உறுதியானது

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்புகளுடன் அவருடைய குரல் ஒத்துபோவதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(26) அறிவித்துள்ளார்.

Related posts

சமூகத்தில் இருந்து 69 பேருக்கு கொரோனா

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

editor

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு