உள்நாடு

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எந்தவொரு குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லையென சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் அடங்கிய இருவட்டுக்களை அவர் இன்னுமும் சபையில் சமர்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்றையதினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

Related posts

IMF கடன் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்

அரசியல் நெருக்கடி – பொன்சேகா பதிலடி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்தது

editor