உள்நாடு

ரஞ்சனிடம் நலன் விசாரிக்க பா.உறுப்பினர்கள் வெலிக்கடை விஜயம்[VIDEO]

(UTVNEWS | COLOMBO) –விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்கவின் நலன் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன்
பெர்னாண்டோ, ஹேஷா வித்தானரூபவ், பாலித்த தெவரப்பெரும ஆகியோர் இன்று
வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றனர்.

Related posts

WHO உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தான் தடுப்பூசி

கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பில் 271 தொற்றாளர்கள்

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு