உள்நாடு

ரஞ்சனிடம் இருந்து ஒரு இறுவெட்டு மாத்திரமே பாராளுமன்ற ஹென்சாட்டிற்கு

(UTV|கொழும்பு) – குரல் பதிவு சர்ச்சையில் கைதாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால், ஒரு இறுவெட்டு மாத்திரம் பாராளுமன்றத்தின் ஹென்சாட் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

Related posts

வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி – மட்டக்களப்பில் சம்பவம்

editor

சவூதி நூர் திட்டம் வெற்றிகரமாக நிறைவு – இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்!

editor

மேலும் 40 பேர் பூரணமாக குணம்