கேளிக்கை

யோகி பாபு திடீர் திருமணம்

(UTV|இந்தியா) – தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Related posts

ஆப்கானின் பிரபல நகைச்சுவை நடிகர் கொலை

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்…

ராட்சஸி ஆகிறார் ஜோதிகா!