உள்நாடு

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

(UTV | யாழ்ப்பாணம்) – நாட்டில் நிலவில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

வழமைக்கு திரும்பிய ஏ-9 வீதியின் போக்குவரத்து

editor

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!

நான்காவது டோஸ் யாருக்கு?