சூடான செய்திகள் 1

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

(UTV|JAFFNA) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தில் பதிவான பகிடிவதை சம்பவங்கள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள தொழில்நுட்ப பீட மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு