உள்நாடு

யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது

(UTV|கொழும்பு) – வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் 2 ரயில்கள் இன்றும்(16) நாளையும்(17) ரயில் சேவைகள் இடம்பெறாது என திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

editor

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம்