உள்நாடு

யாழ். கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் படுகாயம்.

(UTV | கொழும்பு) –

யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று காலை தனியார் பஸ் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

07 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது – லங்கா சதொச நிறுவனம்

திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதிகளை தடை செய்ய மத்திய வங்கி பரிந்துரை

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது