வகைப்படுத்தப்படாத

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்…ஆசிரியர் அடித்துக்கொலை!

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம்சிறுப்பிட்டி ,மத்தி சிறுப்பிட்டி பகுதியில் 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற அத்தியார் இந்து கல்லூரியின் விவசாய பாட ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவு 12 மணிக்கும் அதிகாலை 2 மணிக்கும் இடையில் ஓடு வழியாக உள்நுழைந்த திருடர்களினால் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் 11 அணைகள் திறப்பு

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!