உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக, இந்த போராட்டம் நேற்று இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களின் மூலம் வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

-பிரதீபன்

Related posts

கொழும்பு மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியது ஐக்கிய தேசிய கட்சி

editor

“இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்கத் தயார்”

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor