உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 08 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதன்போது 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கேனுடன் சிக்கிய இந்திய பெண்

editor

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை.

கிளப் வசந்த கொலை – லொக்கு பெட்டி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

editor