சூடான செய்திகள் 1

யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

யாழ்ப்பாணம்,பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததுடன் அருகில் நின்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் கைது