புகைப்படங்கள்

யாழில் கோடிகணக்கான தங்கம் மீட்பு

(UTV| யாழ்ப்பாணம்) – சட்ட விரோதமான முறையில் 10 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 14.35 கிலோகிராம் தங்கத்தினை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில்  யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

1,2558 New Samurdhi beneficiations in Vavuniya District

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !

World Volkswagen Day celebrations in Colombo