அரசியல்உள்நாடு

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு, குடியகல்வு அலுவலகம் எதிர்வரும் முதலாம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது வவுனியா, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் குடிவரவு, குடியகல்வு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

Related posts

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகளின் விலையும் அதிகரிப்பு

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை

editor

இறக்குமதி பால்மாவுக்கான வரியை முழுமையாக நீக்க அனுமதி