சூடான செய்திகள் 1

யாருடைய கட்டுப்பாட்டில் கொழும்பு பேர்ட் சிட்டி

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு பேர்ட் சிட்டி அமைந்துள்ள இடம் கொழும்பு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்

நிலான் ரொமேஷ் சமரசிங்க விளக்கமறியலில்

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை