சூடான செய்திகள் 1

யட்டியாந்தோட்டை கோர விபத்தில் 28 பேர் படுகாயம்

(UTV|COLOMBO)  இன்று காலை யட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கரவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

பெரல் சங்க கைது

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்