சூடான செய்திகள் 1

ம.வி.முன்னணியின் தலைவருக்கும்-எதிர்கட்சித் தலைவருக்கும் இடையே சந்திப்பு

(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையே எதிர்வரும் புதன் கிழமை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நேற்று(03) மாலை குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது இருபதாவது திருத்தம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!

நாட்டில் உள்ள மக்களுக்கான முக்கிய செய்தி-வளிமண்டளவியல் திணைக்களம்

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”