சூடான செய்திகள் 1

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது

(UTV|COLOMBO) மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான குறித்த பெண் கிராண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்து.

 

 

 

Related posts

ஐ. ம. சுதந்திர கூட்டமைப்பால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

ஷாபி விசாரணை ஒத்திவைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்