சூடான செய்திகள் 1

மோதரையிலிருந்து கைக்குண்டுகள், வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மோதரை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளுடன் 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

 

 

Related posts

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?