உள்நாடுசூடான செய்திகள் 1

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு)- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தருபவர்கள் தமக்கு உரிய நேரத்தினை ஒதுக்கிக் கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலக தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமது நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருந்த பகுதிகள் வழமைக்கு

நாட்டில் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!