சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்புவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை

மருதானை டெக்னிகல் சந்தியில் வாகன நெரிசல்

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு