உள்நாடு

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்ட 39 பேர் கைது

(UTV|கொழும்பு) – பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார்சைக்கிள் பந்தயம் பிலியந்தலை – கெஸ்பேவ குறுக்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்ட 27 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் எப்போது?

editor

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை