விளையாட்டு

மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலாத் கவாஜா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் இன்று(04) காலை அவுஸ்திரேலியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரஜையான முஹம்மத் நிஸாம்தீன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டினை முன்வைக்க சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் அர்சலாத் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பீ.டுமினி ஓய்வு?

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

இலங்கை அணியினை சாடும் : முத்தையா