அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1மொட்டுவின் முன்னாள் எம்.பி மிலான் ஜயதிலக்க கைது May 19, 2025May 19, 2025172 Share1 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.