அரசியல்உள்நாடு

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ?

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் வேட்பாளர் குறித்த தீர்மானத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை (29) அறிவிக்கவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரம் நாளை ஆரம்பம்

editor

நீதிமன்ற அவமதிப்புக்கு புதிய சட்டம்

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது