உள்நாடு

மைத்திரி – ரணிலுக்கு முன்னிலையாக மாட்டேன் – சட்டமா அதிபர்

(UTV|கொழும்பு) – உரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சாட்சியம் வழங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்காக சட்டமா அதிபர் முன்னிலையாக மாட்டார் என சட்டமா அதிபர் இன்று(20) ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமிற்கு அறிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

கணிதப்பாட விருத்திக்கான விசேட வேலைத்திட்ட நடவடிக்கை

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது