உள்நாடுமைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை October 5, 2020October 5, 202076 Share0 (UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குல்கள் தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.