உள்நாடு

மைத்திரிபால, CID யிடம் வாக்குமூலம் வழங்கியது பற்றி விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் அடங்கியுள்ள விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது