உள்நாடு

மைத்திரிக்கான தடையுத்தரவு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (18) மேலும் நீட்டித்துள்ளது. இந்த உத்தரவு மே 9ம் தேதி வரை அமுலில் இருக்கும்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த வழக்கை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனாவை தொடர்ந்து எகிறும் ‘டெல்டா’

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் வேள்விக்குறியாகும் விவசாயம்