உள்நாடு

மைக் பொம்பியோ இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கலந்து கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள் -ரிஷாட்

சம்மாந்துறை பிரதேச சபை அமர்வை பார்வையிட்ட அல் முனீர் பாடசாலை மாணவ தலைவர்கள்!

editor

இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

editor